சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து ஞாயிறன்று அவிநாசி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மலைகிராம பழங்குடி மக்களுக்கு சிறுதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது
சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் நகரக்குழு சார்பில் பல இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் சார்பில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.